கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது

-->

  சென்னை, நவ.30:     சென்னை, வடபழனி, பக்தவச்சலம் சாலை 2வது தெருவில் கோபாலகிருஷ்ணன் (35), என்பவர் மனைவி பாரதியுடன் (31) வசித்து வந்தார். இவர்களுடைய 11 மாத குழந்தையை திருவண்ணாமலையில் உள்ள பாரதியின் தாய் வீட்டில் வளர்த்து வருகிறது. கோபாலகிருஷ்ணன் வடபழனியிலுள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாரதி தியாகராயநகரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு ரோந்து பணியிலிருந்த வடபழனி போலீசார் இன்று […]

வீடுகளில் பூட்டை உடைத்து திருடியவர் கைது: 45 சவரன் மீட்பு

-->

  சென்னை, நவ.30:     சென்னை, கண்ணகிநகர், ஒக்கியம் துரைப்பாக்கத்தில்  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்யசாய் பிரமோத் (29 என்பவர் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பிரமோத் கடந்த 3 ம் தேதி வேலைக்கு சென்ற சிறிது நேரத்தில், பிரமோத்தின் மனைவி மார்க்கெட் செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்து 7 சவரன் […]

காப்பர் பிளேட்டுகளை திருடிய தொழிலாளி  கைது

-->

. சென்னை, நவ.30:   சென்னை மாதவரம் நெடுஞ்சாலையில் தனியார் கம்பெனி இயங்கி வருகிறது. கம்பெனியில் பொருள்கள் எடைபோடும் பிரிவில் கமல்ராஜ்  (32),    என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு செல்லும் போது, கம்பெனிக்கு சொந்தமான 5 கிலோ எடையுள்ள காப்பர் பிளேட்டுகளை பையில் மறைத்து வைத்து எடுத்து சென்றுள்ளார். கம்பெனி நுழைவு வாயிலில் பணியிலிருந்த பாதுகாவலர்கள் கமல்ராஜ் பையை சோதனை செய்த போது அதில் காப்பர் பிளேட்டுகள் இருப்பதை […]

பட அதிபர் மதனுக்கு மேலும் 2 நாட்கள் போலீஸ் காவல்

-->

    சென்னை, நவ.29:   பண மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த பட அதிபர் மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 21–ந்தேதி கைது செய்தனர். திருப்பூரில் தனது தோழி வர்ஷா வீட்டில் பதுங்கியிருந்த போது அவர் சிக்கினார். கைது செய்யப்பட்ட மதன் சென்னை கொண்டுவரப்பட்டு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள […]

இரிடியம் சொம்பு  மோசடி:  6 பேர் கைது

-->

    சென்னை, நவ.29:   சென்னை, மேற்குதாம்பரம், காந்தி ரோட்டில் தனியார் லாட்ஜ் உள்ளது . இங்கு நேற்று பிரபு என்பவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு பிரபு மற்றும் அவரது நண்பர்கள் ஓட்டல் மேலாளர் ரவியிடம் எங்களிடம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘இரிடியம்சொம்பு’ விற்பனைக்கு உள்ளது. ரூ.5 லட்சம் கொடுத்தால் இரிடியம் சொம்பை கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் சொம்பை எடுத்து வந்து […]

புழல் சிறைக்குள் கஞ்சா வீச முயன்ற 2 பேர் கைது

-->

  சென்னை, நவ.29: புழல் போலீசார் நேற்று நள்ளிரவு மத்திய சிறை எதிரே ஜி.என்.டி சாலையில் கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்ததன் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர்களின் பெயர்  ஞானசேகரன் (25), அஜய் (23). என்பது தெரியவந்தது. இவர்களது கூட்டாளி […]

லேப்டாப் திருடியவர் கைது

-->

  சென்னை, நவ.29:   பாஸ்கரன் (23). இவர் வேளச்சேரி, வேளச்சேரி  புவனேஸ்வரி நகரில் உள்ள  நண்பர் வீட்டில் தங்கிக் கொண்டு வேலை தேடி வருகிறார். பாஸ்கரன் நேற்று காலை அவரது லேப்டாப்பில் வேலை செய்துவிட்டு பாத்ரூம் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவர் மேஜையில் வைத்திருந்த அவரது லேப்டாப்பை யாரோ திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. அதன்பேரில், பாஸ்கரன், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், போலீசாருக்கு […]

வாட்ஸ் அப் மூலம் விபச்சாரம்: தரகர் தப்பியோட்டம்

-->

    சென்னை, நவ.29: சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், ஆசை வார்த்தைகள் கூறி, அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்த குற்றவாளிகளை கைது […]

வேலூர் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை

-->

  வேலூர், நவ.28: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள காக்கங்கரை கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (55). மின்வாரிய ஊழியர். இவரது மனைவி ராஜேஸ்வரி (47). இவர்களுக்கு தமிழரசன் (25) என்ற மகனும், சுகன்யா (23) என்ற மகளும் இருந்தனர். தமிழரசன் டிப்ளமோ படித்துள்ளார். சுகன்யா என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்களது வீடு, காக்கங்கரையில் உள்ள கிராமப்புற சாலையோரம் உள்ளது. வீட்டின் அருகே 2 கடைகளை கட்டி மோகன் வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஒரு […]

சேவல் சண்டை : 7 பேர் கைது

-->

  சென்னை, நவ.28:   திருவேற்காடு ஆவடி மெயின்ரோடு, காடுவெட்டி முதல் தெரு அருகே சிலர் பணம் வைத்து சேவல் சண்டைபோட்டி நடத்துவதாக கிடைத்த  ரகசிய தகவலின் பேரில்  திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.  அப்போது அங்கு சேவல் சண்டை போட்டியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.. விசாரணையில் பிடிபட்ட நபர்களின் பெயர்   மகேஷ் (28),  வெங்கடேசன் (23), தினேஷ்குமார் (22),  அருண் (23), செல்வம் (24),  விஜயக்குமார் […]