மது அருந்துவதில் தகராறு: மகனை கத்தியால் குத்தி கொலை: தந்தைக்கு வலை

-->

சென்னை, மார்ச் 25: மது அருந்துவதற்கு காசு கேட்டு நடந்தி தகராறில் மகனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவான தந்தையை போலீசார் தேடிவருகின்றனர். சென்னை ஐஸ் ஹவுஸ் நீலம்பாஷா தர்கா பகுதியை சேர்ந்தவர் பதிஉல்லா(65) ஊதுவத்தி வியாபாரி. இவரது மகன் தஸ்தகீர் (23). நகைபெட்டி செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு 11 மணியளவில், சாப்பிடும்போது தஸ்தகீரிடம் மது அருந்துவதற்கு அவரது தந்தை பதி உல்லா பணம் கேட்டாராம். இதனால் இருவருக்கும் வாய் […]

கூலி தொழிலாளி கழுத்தை இறுக்கி கொலை: சடலம் கடற்கரையில் வீச்சு

-->

சென்னை, மார்ச் 22: சென்னை பெசன்ட் நகரில் கூலி தொழிலாளியை கழுத்தை இறுக்கி கொலை செய்து சடலத்தை கடற்கரையில் வீசிவிட்டு சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, பெசன்ட் நகர் பழண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ்945) ப்ளம்பிங் வோலை செய்து வந்தார். இவருக்கு லட்சுமி(40) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். நேற்றுகாலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் இரவு வீட்டிற்கு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலை பெசன்ட் […]

இளம்பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது

-->

சென்னை, மார்ச் 22: தி.நகரில் விடுதியில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சுசிஸ்மிதா (வயது 32) பெங்காலி பெண்.இவர் மேற்கு மாம்பலத்தில் விடுதியில் தங்கி பணியாற்றி வருகிறார். இன்று காலை விடுதியை விட்டு வெளியில் வந்த பெண்ணை மறைந்திருந்த வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்த அந்த பெண்ணை […]

தீக்குளித்த தாயை காப்பாற்ற முயன்ற மகளும் பலி

-->

சென்னை, மார்ச் 21: தீக்குளித்த தாயை காப்பாற்ற முயன்ற மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (48). பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வி(45). மகள் பவானி (15) அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த செல்வி திடீரென தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார். அதனை பார்த்த அவரது மகள் […]

கார் தீபிடித்து விபத்து: கார் பந்தய வீரர் மனைவியுடன் பலி

-->

சென்னை, மார்ச் 18: சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அஸ்வின் (32). பிரபல கார் பந்தய வீரரான இவர் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் மனைவி நிவேதா (26) தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு அஸ்வின் தனது பி.எம்.டபிள்யூ காரில் மனைவி நிவேதாவுடன் பட்டினம்பாக்கம் எம்.ஆர்.சி. நகர் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். பின்னர் நள்ளிரவு 1.30 மணிக்கு ஓட்டலில் இருந்து இருவரும் காரில் வீட்டுக்கு […]

The Basics of Dating

-->

There are a lot of things to take into account before you start to date again. Don’t make-believe to be someone that you’re not whatever you believe your date would like. You’ll have to sign in by 6pm to find a date that night, that can hopefully discourage individuals who are merely trying to find […]

போலி தங்க கட்டி விற்பனை: கணவன் மனைவி கைது

-->

சென்னை, மார்ச் 16: மதுரவாயல் பகுதியில் மளிகை கடை உரிமையாளரிடம் போலி தங்க கட்டிகளை விற்பனை செய்ய முயன்ற கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். சென்னை, மதுரவாயல் கந்தசாமி நகரில் வசித்து வருபவர் ஏழுமலை. இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று அவரது மளிகை கடைக்கு வந்த தம்பதியர், ஏழுமலையிடம், தாங்கள் கட்டிட வேலை செய்து வருவதாகவும், புதிதாக வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது பூமியில் தங்க கட்டிகள் கிடைத்ததாகவும் அவற்றின் மதிப்பு […]

குன்றத்தூர்: மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் கைது

-->

சென்னை, மார்ச்13: ஆவடி, நம்பெருமாள் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (எ) முத்துராமலிங்கம் (31), இவர் குன்றத்தூரில் தனது மனைவி தனலட்சுமியுடன் வசித்து வந்தார். பெயிண்டராக வேலை செய்து வருகிறார். தனலட்சுமி குன்றத்தூரில் உள்ள அலங்கார பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்ட சுரேஷ்குமார் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்த்தாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு எற்பட்டு […]

சங்கிலி பறிப்பு : திருநங்கை கைது

-->

சென்னை, மார்ச் 09: சென்னை, கந்தஞ்சாவடி, லஷ்மணன் சாலையில் வசிப்பவர் பிரவீன்குமார் (24), இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 06 ம் தேதி இரவு 8.30 மணியளவில் வேலை முடித்து கந்தஞ்சாவடி லஷ்மணன்சாலை சந்திப்பு அருகில் பிரவீன்குமார் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த திருநங்கை ஒருவர் பிரவீன்குமாரை வழிமறித்து அவரை மிரட்டி பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று பிரவீன் குமார் கூறியுள்ளார், […]

மாஞ்சா நூல் விற்பனை: 2 பேர் கைது

-->

சென்னை, மார்ச் 09: சங்கர் நகர் போலீசார் அனகாபுத்தூர் பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அனகாபுத்தூர் பஜார் தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் தாயரித்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அந்த கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதன்பேரில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்த கடையின் உரிமையாளர்கள் முத்துவேல்பாண்டியன் (45), ஜோதிகுருசாமி […]