வங்கிவேலை வாங்கி தருவதாக மோசடி: தலைமறைவாக இருந்தவர் கைது

-->

சென்னை, ஏப் 16. வங்கியில் வேலை மற்றும் லோன் வாங்கித்தருவதாகக் கூறி ரூ.1 கோடியே 82 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். கைது. சேலம், ஜலகண்டபுரம், தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (24), பி.இ படித்துள்ளார். இவர் கடந்த 2015ம் ஆண்டு தனக்கு அறிமுகமான கோயம்புத்தூரை சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பவரை சென்னை, தம்பு செட்டி தெருவில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து வேலை தொடர்பாக பேசியுள்ளார், அப்போது சூர்யபிரகாஷ், மணிகண்டனிடம் […]

மதுரவாயல்: செல்போன் பறித்த சிறுவன் உட்பட இரண்டு பேர் கைது

-->

சென்னை, ஏப்.09: மதுரவாயல், எம்.எம்.டி.ஏ காலனியில் வசிப்பவர் சுந்தர் (36), அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 07 ம் தேதி மதுரவாயல் கங்கா நகர், புஷ்பாகார்டன் அருகில் நின்றுக்கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சுந்தரிடம் செல்போனை பேசிவிட்டு தருவதாக கூறி வாங்கி, செல்போனில் பேசுவது போல நடித்து இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்செல்ல முயன்றனர் உடனே சுந்தர் கூச்சலிட, சத்தம்கேட்டு அருகில் ரோந்து பணியிலிருந்த போலீசார் இரண்டு […]

போலி ஆவணங்கள் மூலம் விசா: கேரள தம்பதி கைது

-->

சென்னை, ஏப் 09: வெளிநாடு செல்ல விசா பெறுவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். சென்னையிலுள்ள ஜெர்மன் தூதரக அதிகாரி லூகாஸ் கர்சர் (34), அபிராமபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ஜெர்மன் நாடு செல்ல விசா பெறுவதற்காக சஜிபால் மற்றும் அவரது மனைவி ஷைனி சஜிபால் நேர்முக தேர்வுக்கு வந்ததாகவும், சரிபார்த்தபோது அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானது என்றும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார். […]