காவேரி மருத்துவமனை வளாகத்தில் கட்சி தொண்டர் வேடத்தில் திருடிய 13 பேர் கும்பல் கைது

-->

கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையில் கூடியுள்ள தொண்டர்களிடம் கரைவேட்டி கட்டிக்கொண்டு பிக்பாக்கெட் அடித்த 13 பேர் கும்பல் அடங்கிய 5 டீம்களை போலீஸார் மடக்கி பிடித்தனர். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை குறித்த செய்தி அறிந்த ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மருத்துவமனை வாயில் முன்பு குழுமியுள்ளனர். வெளியூர்களிலிருந்தும் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இது தவிர தமிழகத்தின் அனைத்து ஊடகங்கள், பத்திரிகை செய்தியாளர்கள், […]

கருணாநிதி நலமுடன் உள்ளார்: ராகுல்காந்தி

-->

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருப்பதாக, அவரை பார்த்த பின் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதி உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து […]

மென்பொருள் நிறுவன அதிகாரி காரில் கடத்தல்: 4 பேர் கைது

-->

சென்னை, ஜூலை 31 அண்ணாநகரில் மென்பொருள் நிறுவன அதிகாரியை அவரது காரிலேயே கத்திமுனையில் கடத்திச்சென்ற மர்மநபர்களை, பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கடத்தல்காரர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை,கொளத்தூரை சேர்ந்தவர் பிரமோத் (வயது 39). இவர், அண்ணாநகரில் உள்ள 3-வது அவென்யூவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியில் உள்ளார். இந்த நிலையில், வழக்கம்போல் பணிமுடிந்து நேற்றிரவு 10 மணிக்கு அண்ணாநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காரை […]

16 பேருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

-->

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 16 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சேகர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரியபாடி கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம். கோயம்புத்தூர் மாவட்டம், ஜே. கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாசாணி. திருப்பூர் மாவட்டம், பெதப்பம் பட்டியைச் சேர்ந்த மாயவன் மனைவி ஜெயா. அரியலூர் மாவட்டம், த.சோழங்குறிச்சி […]

உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை திங்கள்கிழமை தாக்கல் செய்யவேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

-->

உள்ளாட்சித் தேர்தல் குறித்த அட்டவணையை தாக்கல் செய்வதற்கு திங்கட்கிழமை வரை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி திமுக தொடர்ந்த வழக்கை அடுத்து, அறிவிப்பாணையை ரத்துசெய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து […]

சிறுமி பாலியல் வன் கொடுமை: 17 பேருக்கு ஆகஸ்ட் 10 வரை நீதிமன்ற காவல்

-->

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் புழல் சிறையில் நடந்த கைதிகள் அடையாள அணிவகுப்பின்போது பாதிக்கப்பட்ட சிறுமி, அவர்களை அடையாளம் காட்டினார். இதையடுத்து குற்றவாளிகள் 17 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து […]

ராகுல் காந்தி சென்னை வருகை

-->

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை 3.30 மணியளவில் சென்னை வருகிறார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் சீராகி வருகிறது. மருத்துவக்குழுக்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் சீராக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று பல்வேறு அரசியல் கட்சி […]

Step-By-Step Effective Solutions Of Asian Women

-->

The Nuiances Of Asian women As some man, the date should be covered by you. It is obvious that you’ve already learned some things about her before you choose to go on a date. If you stay away from doing the things you should be an perfect date. Finding Asian women on the Web When […]

Uncomplicated Secrets In Top Adult Websites Clarified

-->

The Advantages of Twist up Circle hooks are manufactured to hook the fish by the angler without a great deal of rod movement. You will need to get over talking if you are most likely to attach with women, there’s no other way round it. All you need to do is attach with the suitable […]