இந்தோனேசியா: சுனாமிக்கு 832பேர் பலி

-->

ஜாகர்த்தா, செப்.30: இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியை நேற்று தாக்கிய நிலநடுக்கம், சுனாமி பேரலைகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 832ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. […]

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா: மலர் வெளியீடு

-->

சென்னை, செப்.30:  சென்னையில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரைவெளியிட்டார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அதன் நிறைவு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சென்னை நந்தனம் ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு […]

திருச்சி : சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் பலி

-->

திருச்சி, செப்.30:திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே இன்று அதிகாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, சென்னையிலிருந்து சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த விஜய், மஞ்சுநாதன் கந்த சாமி, பாலமுருகன் சுப்ரமணி, ஜெயலட்சுமி, பாக்கிய லட்சுமி, கவிதா உட்பட 13 பேர் திருச்சி மாவட்டம் பேட்ட வாய்த் தலை அருகே வீடு […]

டிராவல்ஸ் அலுவலகத்தில் வருமான வரி ரெய்டு

-->

சென்னை, செப்.29: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல தனியார் டிராவல்ஸ் தலைமை அலுவலகத்தில் வருமான வரிதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 15 பேர் அடங்கிய குழு இரண்டு பிரிவுகளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கண்டந்த 3 நாட்களாக வருமான வரிதுரையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மாதவரம் உட்பட அனைத்து கிளைகளிலும் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல லட்ச ரூபாய் வரிஏய்ப்பு செய்துள்ளதையடுத்து இந்த சோதனை […]

சென்னை: கேரள போலீஸ் துப்பாக்கி சூடு

-->

சென்னை, செப்.29: சென்னை விருகம்பாக்கத்தில் கேரள காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் மஹாராஜா. இவர் கேரளாவில் பணமோசடியில் ஈடுபட்டு சென்னைக்கு தப்பி வந்துள்ளார்.மோசடி வழக்கில் மஹாராஜாவை கைது செய்வதற்காக கேரள காவல்துறை சென்னை வருகை தந்தது.மஹாராஜாவை கைது செய்தபோது அவரது உறவினர்கள் தடுத்ததால் கேரள காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கேரள காவல்துறையினர் சென்னையில் துப்பாக்கிச்சூடு […]

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா

-->

சென்னை, செப்.29: அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவும், தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட 50-ம் ஆண்டு பொன்விழாவும் இன்று சிறப்பாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைவர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையிலும், அவரது  சாதனைகள், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் […]

சென்னை: போலீஸ்போல் நடித்து நகை பறிப்பு

-->

சென்னை, செப். 29:  அடையாறை தொடர்ந்து கே.கே. நகரிலும் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் இருந்து 8 சவரன் நகையை மர்மநபர்கள் சாதூரியமாக பறித்துகொண்டு தப்பியோடியுள்ளனர். வெவ்வேறு இடங்களில் நடந்த இந்த இரு சம்பவங்களிலும், ஒரே கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.  கே.கே. நகரிலுள்ள பாரதி நகரை சேர்ந்தவர் சந்திரா (வயது 76). இவர், நிலஅளவை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவர். இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகே […]

வேலூர் சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை

-->

வேலூர், செப்.29: இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட கருணாசுக்கு நேற்று சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து இன்று காலை வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.  சிறை வாசலில் பேட்டி அளித்த அவர், என் மீத ஆயிரம் வழக்குகள் போட்டாலும் சந்திப்பேன் என்றார்.  நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 16-ந்தேதி பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு […]

An Analysis Of No-Hassle Products In Filipino Brides

Even though available to buy in the realm of online dating services services, you must be smart and practice some caution too. Though online dating services can be quite a many interesting, furthermore, it creates some hazards that would damage you in lots of ways. For anyone who is careful enough, it will be easier […]

Explaining Straightforward Secrets Of My Top Brides

-->

the Key to Free Dating Chat Internet dating websites are by far among the matchtruly ways for people to find nearest and dearest, and the way in which has altered that people get to produce friends and marry. In addition, it’s usually sensible to acquire the dating site. There is A superior dating web site […]