ஸ்ரீ நகர்: தயார் நிலையில் இந்திய படை

-->

ஸ்ரீ நகர், பிப்.26: பயங்கரவாத முகாம்களை அழித்ததையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கலாம் என்பதால், இந்திய விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி தரைமட்டமாக்கி உள்ளது. ஜெய்ஷ் இ […]

குஜராத்: ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

-->

அகமதாபாத், பிப்.26: குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் அத்துமீறி பறந்த ஆளில்லாத விமானத்தை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள் இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதிகளில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளது. பூஞ்ச், கானசக் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக்கு அப்பாலிருந்து சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

விமான தாக்குதல் ஏன்? : இந்தியா விளக்கம்

-->

புதுடெல்லி, பிப்.26: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தீவிரவாதிகளின் மூலம் நடத்த இருந்த பெரும் நாச வேலைகளை தடுக்கவே பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே, இந்தியா தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியதுடன் அதற்கான காரணத்தை விளக்கினார். அவர் கூறியதாவது:- பிப்ரவரி 14-ம் தேதி ஜெய்ஷ்-ஏ-முகமது நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக […]

பாக்கிஸ்தான் எல்லையில் இந்தியா விமானம தாக்குதல்: 300 தீவிரவாதிகள் பலி

-->

புதுடெல்லி, பிப்.26: புல்வாமாவில் அண்மையில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமான தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற 11 நாட்களுக்கு பிறகு பதிலடியாக பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், இதில் சுமார் 300 தீவிரவாதிகள் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் எதிர் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் எல்லையில் உஷார் நிலையில் போர் விமானங்கள் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை […]

சேலம் அருகே ரூ.396 கோடியில் கால்நடைப்பூங்கா:முதலமைச்சர்

-->

சென்னை, பிப்.13:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கால்நடைப் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் அறிவித்தார். சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் கூறியதாவது: சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்-79ஐ ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய உலகத் […]

ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்வு

-->

சென்னை,பிப்.13:தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 1 லட்ச ரூபாய் வரை அபாரதம் விதிக்கும் வகையில் பேரவையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. சட்டபேரவையில் இன்று உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் விதிக்கப்படும் அபாரதம் தொடர்பான சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார். அதன்படி பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கிவீசப்பட்ட பிளாஸ்டிக்கை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தால், முதல் தடவை 25 ஆயிரம் ரூபாயும், 2-வது முறை 50 ஆயிரம் ரூபாயும், 3-வதுமுறை […]

சேலம்: ரஜினி மன்ற நிர்வாகி மீது தாக்குதல்

-->

சேலம், பிப்.12: சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ரஜினி பழனி மீது சீமான் கட்சியினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த பழனி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர் ரஜினி பழனி. இவர் ரஜினிக்கு எதிராக பேசுபவர்களுக்கு சமூக வலைதளங்களில் அவ்வப்போது பதிலளித்து வருவார். சமீபத்தில் நாம் தமிழர் அமைப்பின் நிறுவனர் சீமான், ரஜினி பற்றி அவதூறாக பேசி இருந்தார். இந்த […]

பாலாறு தடுப்பணையை தடுப்போம்: சட்டசபையில் முதல்வர்

-->

சென்னை, பிப்.12: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டுவதை தடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். சட்டசபையில் இது குறித்து கொண்டு வரப்பட்ட கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து முதலமைச்சர் கூறியதாவது:- 1892-ம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன் மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப் பகுதியிலுள்ள மாநிலங்களின் முன்அனுமதி இல்லாமல், எந்த […]

ரூ.2000 நிதி தேர்தலுக்கான அறிவிப்பு அல்ல: முதல்வர்

-->

சென்னை, பிப்.12: வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் தேர்தலுக்கானது அல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.  சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது நடந்த காரசாரமான விவாதம் வருமாறு:- பொன்முடி: எதிர்க்கட்சி தலைவர் கூறியது போல, இது நிழல் பட்ஜெட் தான். ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்காமல் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தது ஏன் என்று அவர் […]

The functions of Organization Cloud Store – Best Solutions of Business Cloud Store

-->

What has been fewer discussed, even so, is definitely exactly just how that that will impact the way in which businesses shop data. Proposed by a large collection of providers, including APPLE, SAP and SAS, predictive analytics application is the issue that crunches the collected data to decide on the particular answers a company is […]